ஆஹா தமிழில் ‘மாமனிதன்’ வெளியாகிறது

ஸ்ட்ரீமிங் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனை இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

விஜய் சேதுபதி, காயத்ரி, கேபிஏசி லலிதா, குரு சோமசுந்தரம் மற்றும் ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

படம் ஜூன் 24 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்

இந்த படத்தை இயக்குனர் ஷங்கர், நடிகர் ரஜினிகாத் மற்றும் பலர் பாராட்டினர்