'கேசினோ'

மாதம்பட்டி ரங்கராஜின் 'கேசினோ' - ஃபர்ஸ்ட் லுக் அவுட்

'கேசினோ'

விரைவில் வெளிவரவிருக்கும் ‘கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

'கேசினோ'

இந்த படத்தில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர்

'கேசினோ'

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்

'கேசினோ'

கேசினோவை மார்க் ஜோயல் இயக்கியுள்ளார்.

'கேசினோ'

இப்படத்தில் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், அமர் மற்றும் நக்கலைட்ஸ் செல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'கேசினோ'

கேசினோவை மார்க் ஜோயல் இயக்கியுள்ளார்.

'கேசினோ'

இப்படத்தில் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், அமர் மற்றும் நக்கலைட்ஸ் செல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.