ஒளிரும் சிரிப்பு... மடோனா செபாஸ்டின்!

மடோனா செபாஸ்டியன் ஒரு பாடகியாகவும் இசைக்கலைஞராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்

இசை காணொளிகளில் பணிபுரிய வேண்டும் என்ற தீவிர ஆசை அவருக்கு இருந்தது

பல்வேறு பாணிகளில் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த நடனக் கலைஞர் அவர்.

சோசியல் மீடியா

பல மொழிகளில் பணிபுரியும் இவர் தனது இன்ஸ்டாக்ராம்மில் அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்து வருபவர்.

இப்போது அவர் கேசுவலாக சில புகைப்படங்களை அப்லோட் செய்துளளர்.

அதில் வாழை இலையில் உணவுகளை அடுக்கி வைத்துள்ளார்.

இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் அறிய