'அச்சம் என்பது இல்லை' - அருண் விஜய்யின் லுக் வெளியானது

Nov 23, 2022

Mona Pachake

கடைசியாக சினம் படத்தில் நடித்த அருண் விஜய் அடுத்ததாக அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இயக்குனர் விஜய்

தற்போது அருண் விஜய் நடித்துள்ள படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது

ஒரு போஸ்டரில் அருண் விஜய் மட்டும் இடம்பெற்றுள்ள நிலையில், மற்றொரு போஸ்டரில் அவர் ஒரு சிறுமியை பிடித்திருப்பது இடம்பெற்றுள்ளது

இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பாரத் போபண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

ஸ்ரீ ஷிரிட் பேனரில் ராஜசேகர் மற்றும் ஸ்வாதி தயாரித்துள்ளனர்