மனசே மனசே... மானசா சவுத்ரி!

லக்கி பாஸ்கர்’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்த மானசா சவுத்ரி

தற்போது தமிழில் அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

இதன் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர் அடிக்கடி இன்ஸ்டாக்ராம்மில் பல புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்

அப்படி இப்போது சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இதில் இவர் பர்பிள் நிற புடவையில் சில போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்.

அதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் அறிய