பொன்னியின் செல்வன் 500 கோடி கிளப்பில் நுழைந்தது

Nov 23, 2022

Mona Pachake

லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆதரவுடன் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் 2.0 படத்திற்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் இரண்டாவது தமிழ் படம் இதுவாகும்.

தற்செயலாக, 2.0வும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மணிரத்னம் ஏற்கனவே இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்

பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28. 2023 அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது