மாரி செல்வராஜ்-உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் இணையும் ‘மாமன்னன்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்தது.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் படத்தை சமூக வலைதளத்தில் இயக்குனர் பகிர்ந்துள்ளார்

மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை