மாரி செல்வராஜின் அடுத்த படம்  'வாழை'

Nov 23, 2022

Mona Pachake

மாரி செல்வராஜ் நான்காவது இயக்கத்தில் 'வாழை' என்ற படத்தை அறிவித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்

இந்த படத்தை திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

இதை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் வழங்குகின்றன

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்

'வாழை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நான்கு சிறுவர்கள் அரிவாளைப் பிடித்தபடி நாயுடன் காட்சியளிக்கின்றனர்.