சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மரியா ரியாபோஷப்கா…
உக்ரேனிய மாடலும் நடிகையுமான மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி செய்தியை அறிவித்து உறுதிப்படுத்தியது
அந்த ட்வீட்டை சிவகார்த்திகேயன் ரீட்வீட் செய்து நடிகையை வரவேற்றார்
அனுதீப் கே வி இந்தப் படத்தின் இயக்குனர்
இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
இது தமிழ்-தெலுங்கு இருமொழித் திரைப்படம்