Yellow Star
Yellow Star

'மார்க் ஆண்டனி' - புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது

Jan 26, 2023

Mona Pachake

Yellow Star
Yellow Star

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’, அதன் நடிகர் நடிகைகளின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

Yellow Star
Yellow Star

விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சுனில் ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Yellow Star
Yellow Star

ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தின் இயக்குனர்

Yellow Star
Yellow Star

இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிது வர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Yellow Star
Yellow Star

மற்ற நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, நிழல்கள் ரவி மற்றும் பலர்.

Yellow Star
Yellow Star

வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Yellow Star
Yellow Star

'மார்க் ஆண்டனி' படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார்