ஐஸ்கிரீம் சிலையே... மீனாட்சி சவுத்திரி!

மீனாட்சி சௌத்ரி ஒரு தகுதிவாய்ந்த பல் மருத்துவர்

ஃபெமினா மிஸ் இந்தியா

மாநில அளவிலான பூப்பந்து வீராங்கனை மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்

தெலுங்கு மற்றும் இந்தி சினிமா

பின்னர் குண்டூர் காரம் மற்றும் இச்சட வாகனமுலு நீலுபரடு போன்ற படங்களில் நடித்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முக்கிய நடிகையானார்.

அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர், பயண பிரியர் மற்றும் ஒரு தீவிர நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார்

பொழுதுபோக்கு உலகில் நுழைவதற்கு முன்பு, அவர் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

இப்போது இன்ஸ்டாக்ராம்மில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ஐஸ் கிரீம்

அதில் அவர் ஏதோ ஒரு சாலையில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருப்பது போல் உள்ளது.

இந்த கிளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய