மின்னும் முகம்... மிருணாளினி ரவி!

புதுச்சேரியில் பிறந்து, மின்சார மற்றும் தொடர்புத்தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்.

2019-ல் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் “எலியன்” கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார்.

‘சாம்பியன்’, ‘கடடல்கொண்ட கணேஷ்’ உள்ளிட்ட தமிழ்த் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

சிரமமான பாத்திரங்களிலும் தனித்துவமான நடிப்பிலும் ஆர்வம் இவருக்கு ஆர்வம்

“டம் டம்" பாடல் மூலம் பெரும் பிரசித்தி பெற்றார்.

இவர் தற்போது வெள்ளை புடவை கட்டி கடற்கரையில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அறிய