‘மை டியர் பூதம்’ - ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

பிரபுதேவா நடித்துள்ள ‘மை டியர் பூதம்’ ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிரபுதேவா ஜீனியாக நடிக்கிறார்

இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் மற்றும் ரமேஷ் பிள்ளை ஆகியோர் தயாரித்துள்ளனர்

‘மை டியர் பூதம்’ குழந்தைகளுக்கான ஃபேண்டஸி படம்

‘மை டியர் பூதம்’ படத்தில் அஷ்வந்த், ஆலியா மற்றும் பரம் குகனேஷ் போன்ற குழந்தை நடிகர்கள் நடித்துள்ளனர்.

சம்யுக்தா, இம்மான் அண்ணாச்சி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்

இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்