மை டியர் பூதம் செப்டம்பர் 5 ஜீ 5ல்…

பிரபுதேவாவின் சமீபத்திய வெளியீடான மை டியர் பூதம் செப்டம்பர் 5 ஜீ 5 இல் வெளியாகவுள்ளது

ஜீ 5 ட்விட்டரில் அறிவித்தது

இப்படத்தின் இயக்குனர் என் ராகவன்

இப்படத்தில் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தில் அஸ்வந்த், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா ஆகியோரும் நடித்துள்ளனர்

இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார், இதற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.