‘பிசாசு 2’ இந்த தேதியில் வெளியாகிறது…!

திகில் படமான பிசாசு 2 ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது.

முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா நடிக்கிறார்

படத்தின் இயக்குனர் மிஷ்கின்

இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார்

பிசாசு 2 படத்தில் ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்

பிசாசு 2 தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.