மாமனிதன் படத்தைப் பாராட்டிய மிஷ்கின்!

விஜய் சேதுபதியின் சமீபத்திய குடும்பப் படமான மாமனிதன் படத்தை இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார்

இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார்

மாமனிதனில் விஜய் சேதுபதி தவிர காயத்ரி, கேபிஏசி லலிதா, குரு சோமசுந்தரம் மற்றும் ஷாஜி சென் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர் ஆகியோரும் படத்தைப் பாராட்டினர்.

மிஷ்கின் தற்போது தனது திகில் படமான பிசாசு 2 வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்

இதில் ஆண்ட்ரியா ஜெர்மியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.