‘நானே வருவேன்’ - யு/ஏ சான்றிதழ்
Sep 22, 2022
Mona Pachake
தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘நானே வருவேன்’ படத்தை செல்வராகவன் இயக்குகிறார்
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்