‘நானே வருவேன்’ இந்த தேதியில் வெளியாகிறது...!
Sep 21, 2022
Mona Pachake
‘நானே வருவேன்’ படத்தை செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்
‘நானே வருவேன்’ படத்தை செல்வராகவன் இயக்குகிறார்
தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படம் உளவியல் சார்ந்த திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் இந்துஜா, எல்லி அவ்ரம், இளையதிலகம் பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்
'நானே வருவேன்’ தெலுங்கிலும் ‘நேனே வஸ்துன்னா’ என்ற பெயரில் வெளியாகிறது
இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா