‘நானே வருவேன்’ புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது

இயக்குனர் செல்வராகவன் மீண்டும் தனுஷுடன் நானே வருவேன் என்ற படத்தில் இணைந்துள்ளார்

வில் அம்புகளுடன் தனுஷ் இடம்பெறும் புதிய போஸ்டரை செல்வராகவன் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் எல்லி அவ்ராம் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்

இப்படத்தில் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

இப்படத்தை எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.