நட்சத்திரம் நகர்கிறது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்

இந்த அறிவிப்பை வெளியிடும் போது புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட் மற்றும் ஷபீர் கல்லாரக்கல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தென்மா

இந்த படத்தை விக்னேஷ் சுந்தரேசன், மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் தயாரித்துள்ளனர்.