நயன்தாராவின் 75வது படம்...!

நயன்தாரா தனது 75வது படத்திற்காக ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றுகிறார்

தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்

பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்

இந்தப் படத்தில் நயன்தாராவைத் தவிர நடிகர்கள் சத்யராஜ், ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்

படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாக நிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்

படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பும் செய்துள்ளார்