'ரெஜினா' படத்தில் சுனைனாவின் லுக் வெளியாகியுள்ளது
Dec 16, 2022
Mona Pachake
சுனைனாவின் வரவிருக்கும் படமான 'ரெஜினா' வின் தயாரிப்பாளர்கள் நடிகையின் லுக்கை வெளியிட்டனர்.
இந்த படம் த்ரில்லர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தை யெல்லோ பியர் புரொடக்ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்
இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது
இப்படத்திற்கு தயாரிப்பாளரே இசையமைக்கிறார்.
பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, டோபி ஜான் படத்தொகுப்பைக் கையாள்கிறார்.