வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் புதிய ஸ்டில்

Sep 13, 2022

Mona Pachake

வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

புதிய போஸ்டரில் வடிவேலு ஒரு நாயுடன், டிஸ்கோ போன்ற பின்னணியில் பார்ட்டி செய்வது, அவரைச் சுற்றியுள்ள பெண்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் இயக்குனர் சுராஜ்

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது

இப்படத்தின் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்