புன்னகை நிலவே... நித்தி அகர்வால்!

Author - Mona Pachake

நடிகை நிதி அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் உதயநிதி நடிப்பில் வெளியான ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

ரவி மோகனின் ‘பூமி’ படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து பிரபாஸின் ‘ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் அறிய