‘நித்தம் ஒரு வானம்’ - போஸ்டர்கள் வெளியாகின

Sep 14, 2022

Mona Pachake

‘நித்தம் ஒரு வானம்’ (தெலுங்கில் ‘ஆகாசம்’) என்ற காதல் நகைச்சுவைப் படமான இந்தப் பயணக் கதையில் அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் கதாநாயகிகளின் கேரக்டர் போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்

பனி மூடிய மலைகளுக்கு மத்தியில் ரிது வர்மா பையுடன் காட்சியளிக்கிறார்

அபர்ணா பாலமுரளி டிராக்டரில் பயணம் செய்யும் போது ஒரு பாரம்பரிய உடையில் காணப்படுகிறார்

மாணவியாகத் தோன்றும் மீனாட்சியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குனர் ஆர் கார்த்திக்