நெட்பிளிக்ஸில் நித்தம் ஒரு வானம்...!

Dec 01, 2022

Mona Pachake

நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நித்தம் ஒரு வானம் டிசம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ்ஸில் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் ரா கார்த்திக்

இந்த படத்தில் அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோபி சுந்தர் இசை அமைப்பாளர்

கதை மூன்று காதல் கதைகளை சுற்றி வருகிறது.

இந்தப் படம் இந்தியா முழுவதும் சென்னை, பொள்ளாச்சி, டெல்லி, கொல்கத்தா, சிக்கிம் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது