'நாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

Nov 15, 2022

Mona Pachake

தர்ஷன் நடிக்கும் ‘நாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

இப்படத்தில் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும்

படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார்

இந்த படத்தை ஸ்ரீ ஆர்ச் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள