‘ஓ மை கோஸ்ட்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

திகில் படமாக உருவாகி வரும் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சதீஷின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

 இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்

சதீஷுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

இப்படத்தில் பாரதி என்ற கேரக்டரில் சதீஷ் நடிப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது

யுவன் இயக்கத்தில், சன்னி லியோன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்