‘லத்தி’யின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது

Nov 18, 2022

Mona Pachake

ஊஞ்சல் மனம், ‘லத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது

வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘லத்தி’

இந்த படத்தை ராணா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்கிறார்

இந்த படம் டிசம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘லத்தி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.