சியான் 61 - தொடங்குகிறது

Avocado  Shake

1

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Avocado  Shake

1

படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என்று பெயரிடப்பட்டுள்ளது.

Avocado  Shake

1

நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் மூலம் கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்

Avocado  Shake

1

இந்தப் படம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல்களில் நடைபெறவுள்ளது.

Avocado  Shake

1

இந்தப் படம் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Avocado  Shake

1

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

Avocado  Shake

1