ஜீ 5இல் 'பேப்பர் ராக்கெட்'

கிருத்திகா உதயநிதியின் வரவிருக்கும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஜூலை 29 முதல் ஜீ 5இல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்குகிறது.

இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்

கருணாகரன், காளி வெங்கட், ரேணுகா, சின்னி ஜெயந்த், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் லாரன்ஸ் கிஷோர்.

இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படும்