‘பொன்னி நதி’ - 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனின் பொன்னிநதி பாடலின் லிரிக் வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு நேரடி நிகழ்வில் பாடலை வெளியிட்டனர்

இந்நிகழ்ச்சியில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி கலந்து கொண்டார்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார்

இசை அமைப்பாளரே ஏ.ஆர். ரைஹானா மற்றும் பாம்பா பேக்கி ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.

சுபாஸ்கரன் தனது லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது