‘பகீரா’ இந்த தேதியில் வெளியாகிறதா?

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பகீரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

அதை படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்

பகீராவை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்

இது சைக்கோ த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இத்திரைப்படத்தில் நடிகைகள் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட ஏராளமான பெண் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இளம் பெண்களைக் குறிவைக்கும் இரத்தவெறி கொண்ட மனநோயாளியாக பிரபுதேவா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் கணேசன் சேகர்