டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ‘பிரின்ஸ்’

Nov 18, 2022

Mona Pachake

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் நவம்பர் 25 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது

இந்தப் படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி

பிரின்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

இப்படத்தில் உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷப்கா,சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மரியா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பள்ளி ஆசிரியர்களாக நடிக்கின்றனர்