‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரியங்கா மோகன்

Sep 20, 2022

Mona Pachake

பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை ‘கேப்டன் மில்லர்’ தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்

இந்த தகவலை பிரியங்கா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

வாய்ப்பளித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்