இலக்கண கவிதை எழுதிய அழகே... பிரியங்கா மோகன்!
Author - Mona Pachake
பிரியங்கா மோகனின் முழு பெயர் பிரியங்கா அருள் மோகன்
இவர் தெலுகு கன்னட தமிழ் என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் டாக்டர், டான், மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடிக்கடி இன்ஸ்டாக்ராம்மில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருபவர்.
தற்போது காலர் சட்டை போட்டு காதில் இயர் போனஸ் போட்டு கொண்டு கேஷுவலாக போஸ் கொடுத்துள்ளார்
அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்