கடல் கன்னி... பிரியங்கா மோகன்!

பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் படுத்து வருகிறார்.

அவர் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஓந்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார்

2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற படமான டாக்டர் மூலம் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற்றார்

பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் இவர்

தமிழ், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர், மேலும் உளவியலில் பட்டம் பெற்றவர்

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருவார்.

இப்போது பீச் லொகேஷனில் சில போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்... அது வைரலாகி வருகிறது!

மேலும் அறிய