பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

Sep 05, 2022

Mona Pachake

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது

இவ்விழாவில் இந்திய சினிமாவின் இரு அடையாளங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிகழ்வில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் குழுவினரின் நேரடி நிகழ்ச்சியும் இருக்கும்.

படத்தின் இயக்குனர் மணிரத்னம்

படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.