கருப்பு நிற உடை... ஜொலிக்கும் நடிகை ராஷி கன்னா!
Author - Mona Pachake
Author - Mona Pachake
2013-ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
பிறகு நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
தொடர்ந்து நாகர்ஜூன் நடிப்பில் வெளியான மனம் படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்த ராஷி அடுத்து ஜோரு, ஜில், ஷிவம், பெங்கால் டைகர், ஜெய் லவ குசா, ராஜா தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து தமிழில், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா தற்போது இந்தியில் யோதா, தமிழில் பா. விஜயுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்