கருப்பு நிலா... ராஷ்மிகா மந்தனா!
Author - Mona Pachake
தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இப்போது கருப்பு உடை அணிந்து அழகாக சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அந்த படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதோ அந்த கிளிக்ஸ்
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்