சேலை கட்டிய சோலை... ரெபா மோனிகா!
ரெபா மோனிகா ஜான் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்
இவர் முக்கியமாக தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.
ரெபா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.
அவர் தனது முதுகலைப் பட்டத்தை கிறிஸ்தவ கல்லூரியில் முடித்தார்.
ரெபா மலையாளத்தில் "ஜாக்சன் ஆண்டனி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில், அவர் "பிகில்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்