ரோசாப்பூ ரவிக்கைக்காரி... ரெஜினா கசாண்ட்ரா!

9 வயதில் அங்கர்

ரெஜினா கசாண்ட்ரா தனது ஒன்பது வயதில் "ஸ்பிளாஷ்" என்ற குழந்தைகள் சேனலில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

உளவியல் பின்னணி

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்

வாழ்க்கையில் கவனம்

அவர் ஒரு காதல் நாயகியாக இருந்தாலும், தற்போது தனிமையில் இருக்கிறார், மேலும் தனது வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கிறார்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் போட்டோஸ் அப்லோட் செய்வதுண்டு

அப்படி சில புகைப்படங்களை இப்போது பகிர்ந்துள்ளார்.

அதில் பிங்க் நிற ரவிக்கையும் சேலையும் கட்டியுள்ளார்.

அது தற்போது இணையத்தில் வைரல்.

மேலும் அறிய