திருச்சிற்றம்பலம் - ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

தனுஷின் அடுத்த திரைப்படமான திருச்சிற்றம்பலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர்

இப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது

புதிய மோஷன் போஸ்டர் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்

பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்