'குருதி ஆட்டம்' - ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது
குருதி ஆட்டம் படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது
இப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
கதை மதுரையை மையமாக கொண்டது
படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ராதா ரவி மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.