‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ - அமேசான் பிரைம் வீடியோவில்

நடிகர் ஆர் மாதவன் நடித்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை 26 அன்று திரையிடப்படும்.

இதை அமேசான் பிரைம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், ஜெகன், கார்த்திக் குமார் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1970 முதல் 2014 வரையிலான நம்பியின் பயணத்தை படம் ஆராய்கிறது

சாம் சிஎஸ் இப்படத்தின் இசையமைப்பாளர்