விரைவில் ஹாட்ஸ்டாரில் 'ரன் பேபி ரன்'...
Feb 28, 2023
Mona Pachake
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான ரன் பேபி ரன் மார்ச் 10 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் முறையில் திரையிடப்படுகிறது.
இதை ஹாட்ஸ்டார் சமூக வலைதளத்தில் அறிவித்தது
இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தை எஸ் லக்ஷ்மண் குமார் தனது பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்
இந்தப் படத்தின் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்
பாடல்களுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார்