விஷாலை மணமுடிக்கும் சாய் தன்ஷிகா க்ளிக்ஸ்

Author - Mona Pachake

சாய் தன்ஷிகா

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 20-ம் தேதி 1989-ம் ஆண்டு பிறந்தார் சாய் தன்ஷிகா

மாடலிங்

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் மீது ஆர்வம் கொண்டு மாடலிங் வேலையைக் கவனித்து வந்தார்.

“திருடி” திரைப்படம்

பின் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 2006- ம் ஆண்டு வெளியான “திருடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்

பேராண்மை

2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படத்தில் லீடிங் ரோலில் நடித்தார். இப்படம் இவருக்கு ஒரு தக்க இடத்தைப் பிடித்துத் தந்தது.

பரதேசி

பாலா இயக்கத்தில் வெளிவந்த, “பரதேசி” படத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பின் மூலம் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்றார்

20க்கும் மேற்பட்ட படங்கள்

இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி வலம் வருகிறார்

யோகி டா

சமீபத்தில் நடைபெற்ற ‘யோகி டா’ பட விழாவின் போது தனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்

நடிகர் விஷால்

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷாலும் இதனை உறுதி செய்துள்ளார்

மேலும் அறிய