சன் கிஸ்டு... சாய் பல்லவி!

Author - Mona Pachake

தென்னிந்திய சினிமாவில் தனது கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்ற சாய் பல்லவி

தனது நடிப்பு வாழ்க்கையைத் தாண்டி சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட ஒரு பன்முகத் தன்மை கொண்ட நபர்.

வர் டிபிலிசி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்ற தகுதிவாய்ந்த மருத்துவர்

2016 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார்.

பாலிவுட் ஜாம்பவான்களால் ஈர்க்கப்பட்டு, சுயமாகக் கற்றுக் கொண்ட நடனக் கலைஞர் இவர்

சிம்பிளான வாழ்க்கை முறை

இது அனைத்தையும் கடந்து இவரின் சிம்பிளான வாழ்க்கை முறையினால் ரசிகர்களை ஈர்த்தவர்வ் இவர்.

நடன ரியாலிட்டி நிகழ்ச்சி

"உங்களில் யார் அடுத்த பிரபு தேவா" மற்றும் "தீ அல்டிமேட் டான்ஸ் ஷோ" போன்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

'அமரன்' க்கு அடுத்தது 'ராமாயனா'

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் பாலிவுட்டில் எடுக்க போகிற மிக பெரிய ப்ரொஜெக்ட் ஆன 'ராமாயனா' வில் சீதாவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

வைரல்...

இப்போது அவர் போஸ்ட் செய்துள்ள ராண்டம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய