சாய் பல்லவியின் கார்கி - ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள கார்கி திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தயாரிப்பாளர்கள் இந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினர்

படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்

கார்கியை கவுதம் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்

இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாக உள்ளது

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிட உள்ளது.