சிகப்பு ரோஜா... சாக்ஷி அகர்வால்!

Author - Mona Pachake

க்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான சாக்ஷி அகர்வால்

சமீபத்தில் புடவை அணிந்து எடுத்து புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

'காலா' உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் சாக்ஷி அகர்வால்.

எப்போதும் விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்துக்கொள்ளும் சாக்ஷி இப்போது புடவை அணிந்து லேட்டஸ்ட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த திடீர் புடவை போஸ்ட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இது அவரது ரசிகர்களின் பார்வையை அதிகமாக ஈர்த்துள்ளது.

மேலும் அறிய